முதன்மை உள்ளடக்கத்துக்குச் செல்லவும்
SULAX DIGITAL

படைப்புகள்

நாங்கள் உருவாக்கி வரும் தயாரிப்புகள்

தற்போது தீவிரமாக உருவாக்கப்பட்டு வரும் எமது சொந்தத் தளங்கள். ஒவ்வொரு திட்ட ஆய்வும் அதன் தற்போதைய நிலையை நேர்மையாகக் காட்டுகிறது; வசதிகளும் திரைக்காட்சிகளும் உறுதிப்படுத்தப்படும்போது சேர்க்கப்படும்.

மொத்தம் 3 திட்டங்கள் காட்டப்படுகின்றன.

  • JSM Shop Management

    உருவாக்கத்தில் உள்ளது

    வணிக நிர்வாக மற்றும் ERP தளம்

    கையிருப்பு, விற்பனை மற்றும் அன்றாடக் கடைச் செயற்பாடுகளை ஒரே முறைமையில் ஒருங்கிணைக்கும் வணிக நிர்வாகத் தளம்.

    • வணிக மென்பொருள்
    • இணையப் பயன்பாடு
  • Localdrop

    உருவாக்கத்தில் உள்ளது

    உள்ளூர் பலசரக்கு மற்றும் விநியோகச் சந்தைத் தளம்

    எமது சொந்தத் தயாரிப்பு

    உள்ளூர் பலசரக்குக் கடைகளை அருகிலுள்ள வாடிக்கையாளர்களுடன் இணைக்கும், ஓடர் பதிவு மற்றும் விநியோக வசதிகளைக் கொண்ட சந்தைத் தளம்.

    • சந்தைத் தளம்
    • மின்வணிகம்
    • கையடக்கத் தொலைபேசிச் செயலி
  • FamilyHub

    உருவாக்கத்தில் உள்ளது

    குடும்ப இணைப்பு மற்றும் நிர்வாகத் தளம்

    குடும்பங்கள் தொடர்பில் இருக்கவும், தகவல்களைப் பகிரவும், அன்றாட வாழ்க்கையை ஒன்றாக ஒழுங்கமைக்கவும் உதவும் தளம்.

    • கையடக்கத் தொலைபேசிச் செயலி
    • சமூகம்

நீங்கள் உருவாக்க விரும்பும் தயாரிப்பு ஒன்று உள்ளதா?

உங்கள் எண்ணம் பற்றி எமக்குத் தெரிவியுங்கள்; அதனைத் திட்டமிட்டு, வடிவமைத்து, உருவாக்க உதவுவோம்.

தனியுரிமை அறிவிப்பு தற்போது ஆங்கிலத்தில் மட்டுமே கிடைக்கிறது.